கவிதை புத்தகம் Written By: Webdunia Updated: Wed, 23 Dec 2009 (14:44 IST) google-news WD மக்கு: என்னோட கவிதைகளெல்லாம் தொகுத்து புத்தகமா போட்டேன் பாஸ்ஜக்கு: எவ்வளவு கிடைச்சது?மக்கு: என்ன பாஸ் அனியாயமா இருக்கு கிலோவுக்கு 2 ரூபாத்தான் தருவாங்களாம்.