கண்ணு தெரியலையாம் Written By: Webdunia Published: Thu, 31 Dec 2009 (10:38 IST) google-news WD என்ன சார் நீங்க? ஒரு பொறுப்பான ஆசிரியரா இருந்துகிட்டு காலைல தண்ணியடிச்சுட்டு ஸ்கூலுக்கு வர்றீங்க?எழுத்தெல்லாம் நல்லா தெரியணும்னா ஒரு கிளாஸ் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போங்கன்னு கண் டாக்டர்தான் சார் சொன்னார்!