1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

க‌ட்‌சி‌க்கு எ‌திரா

கட்சிக்கு எதிரா
webdunia photo
WD
நேர்மை தவற மாட்டோம்... ஊழல் புரியமாட்டோம்னு நீங்க கூட்டத்தில் பேசியிருக்கக் கூடாது!

என்னாச்சு?

நே‌த்து ந‌ம்ம ‌க‌ட்‌சி‌யில இரு‌ந்து நோ‌ட்டீ‌ஸ் வ‌ந்துது.

ஏ‌ன்?

கட்சிக்கு முரணா பேசினீங்கன்னு உங்களை மூணு மாசம் சஸ்பெண்ட் பண்ணி, மேலிடம் நோட்டீஸ் அனுப்பி இருக்கு!