1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கைநா‌ட்டு அ‌ப்பா

கைநாட்டு அப்பா
WD
சிறுவன்: ஏ‌ம்பா.. என் மார்க் ஷ‌ீட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீ‌ங்க?

தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரி‌ஞ்சவ‌ர்னு உ‌ங்க ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!
About Writer
Webdunia