1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

குழு அமை‌க்க

குழு அமைக்க
webdunia photo
WD
நி‌ர்வா‌கி : எதையு‌ம் குழுவா செ‌ய்யு‌ங்க‌ன்னு சொ‌ன்னது ரொ‌ம்ப த‌ப்பா‌ப் போ‌‌ச்சு.

ஏ‌ன் சா‌ர்

ஒரு டே‌பிளை இ‌ன்னொரு இட‌த்‌திலே வை‌க்‌கிறது‌க்கு 5 பே‌ர் குழு அமை‌ச்சு 2 நாளா பே‌சி‌க்‌கி‌ட்டே இரு‌க்கா‌ங்க.. இ‌ன்னு‌ம் வேல ஆகல..

About Writer
Webdunia