Jokes | Humor | Family Jokes | குடிமாக்கான்
WD
மனைவி : என்ன சாமி சொல்றீங்க?
சாமியார் : நீ இனிமே குடிச்சன்னா எலியாயிடுவேன்னு பயமுறுத்தி அனுப்பியிருக்கேன். இனிமே எப்படி இருக்கான்னு பாப்போம்.
மனைவி : நீங்க வேற.. நான் எலியாயிட்டா, அந்த ஓட்டை பக்கத்துல ஒரு டம்ளர் வச்சி அதில் கொஞ்சம் பிராந்தி ஊத்திவை தினமும் வந்து குடிச்சுட்டு போயிடறேன்னு எங்கிட்ட கெஞ்சறார்.
