Office Jokes | காசு வாங்கறதில்ல Written By: Webdunia Updated: Thu, 9 Jul 2009 (10:25 IST) google-news webdunia photoWD முதலாளி ஒரு நாள் தன் ஆபீசில், கணக்காளர் டைப்பிஸ்ட்டை முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து விட்டார்.முதலாளி : இதுக்கா நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன்?கணக்காளர் : இல்லை சார், இதுக்கெல்லாம் நான் காசு வாங்கறதில்ல .