1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humor

Jokes | Humor | | கணவ‌ரி‌ன் ‌மிர‌ட்ட‌ல்

கணவரின் மிரட்டல்
WD
கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால் ஒரு நாள் மிருகமா மா‌றிடுவே‌ன் ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!