Jokes | கணக்கு ஆசிரியர் Written By: Webdunia Updated: Mon, 22 Jun 2009 (15:00 IST) google-news webdunia photoWD கணக்கு ஆசிரியர் : உன் வலது பாக்கெட்ல ஒரு ரூபாயும், இடது பாக்கெட்ல ஒரு ரூபாயும் இருந்தா நீ என்ன நினைப்ப?சிறுவன் : இது வேறு யார் டிராயராக இருக்கும்னு நினைப்பேன்.