1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. கட்டுரை ஆசிரிய‌ர்

joke | கட்டுரை ஆசிரிய‌ர்

கட்டுரை ஆசிரியர்
webdunia photoWD
ஏன் நா‌ளித‌‌ழி‌ன் கட்டுரை ஆசிரியரை அ‌ப்படி‌ப் போ‌ட்டி அடி‌‌ச்‌சி‌‌க்‌கி‌ட்டு இரு‌க்கா‌ங்க.

மண‌ம் புரிந்த நான்கு மங்கையர்களின் உரையாடல்னு போடறதுக்கு பதிலா நான்கு மண‌ம் புரிந்த மங்கையர்களின் உரையாடல்னு போட்டுட்டாரா‌ம்.
About Writer
Webdunia