1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கடைசி பந்தில் சிக்ஸ்

கடைசி பந்தில் சிக்ஸ்
ஏன் சார் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஜெயிச்சது என்னவோ நம்ம டீம் ஆனால் எதிரணிக்காரங்க எல்லாம் பெரிய கொண்டாட்டம் போடறாங்களே ஏன்?

பெட்டிங்ல அவங்க ஜெயிச்சுட்டாங்களாம்.