1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | Husband wife Jokes | எ‌ங்க‌ப் போனாலு‌ம்

எங்கப் போனாலும்
webdunia photo
WD
நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?

நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.

எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?

நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.