1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ஊருக்கு புதுசுதான்

தெரு
சார்! மாணிக்கம் தெரு எங்க இருக்கு?

சூரியன் மறையற திசையில இப்படியே போங்க வரும்.

சூரியன் எந்த திசையில மறையுது?

தம்பி நானும் ஊருக்கு புதுசுதான்.