1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Exam Jokes

Son Father Jokes | Exam Jokes | | உண்மையை உணர்த்த

உண்மையை உணர்த்த
webdunia photo
WD
மகன் - பல ரோஜாக்களை பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.

அப்பா - இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?

மகன் - 5 பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்.
About Writer
Webdunia