இப்படியே பழகிடுச்சு Written By: Webdunia Updated: Tue, 22 Sep 2009 (14:08 IST) google-news webdunia photoWD என்ன சார் இது. கிரிக்கெட் ஸ்கோர் 15 தான் ஆகுது நீங்க என்னடான்னா 70 ன்னு சொல்றீங்களே? என்னப் பண்றது என் பையன் வாங்கின மார்க்கை மாத்தி மாத்தி பொய் சொல்லியே பழகிடுச்சு.