Twins Child | இரட்டைக் குழந்தை Written By: Webdunia Updated: Fri, 7 Mar 2014 (21:09 IST) google-news WD நண்பர் : இவங்க ரெண்டு பேரும் என்னோட இரட்டைக் குழந்தைகள்!மற்றவர் : அப்படியா! அவன் எந்த வருஷம் பொறந்தான், இவன் எந்த வருஷம் பொறந்தான்?