1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | School Jokes | ஆ‌சி‌ரிய‌‌ரி‌ன் ‌பி‌ள்ளை

ஆசிரியரின் பிள்ளை
webdunia photo
WD
கண‌க்குல ‌நீ ரொ‌ம்ப ‌வீ‌க்கா இரு‌க்‌கியே... அ‌ப்ப‌க் கூட உன்னை டியூஷன் சேர அ‌ந்த டீ‌ச்ச‌ர் கட்டாயப்படுத்த மாட்டேங்கறாங்களே ஏ‌ன்?

எ‌ப்படி சொ‌ல்லுவா‌ங்க..

அதா‌ன் ஏ‌ன்..

அவ‌ங்க தா‌ன் எ‌ன்னோட அம்மா!