Jokes | Humour | General Jokes | School Jokes | அப்பாவி அப்பா
webdunia photo
WDஅவன் இருக்குற இடமேத் தெரியாதுங்க சார்.
அவ்வளவு அமைதியாவா இருக்கான்?
நீங்க வேற... வகுப்புல இருக்காம எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கிறான். யாராலயுமே கண்டுபுடிக்க முடியலன்னு சொல்ல வந்தேன்.
