1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

அதுதா‌ம்பா உலக‌ம்

அதுதாம்பா உலகம்
webdunia photo
WD
குடிகார‌ன் 1 : இது ரொம்ப மோசமான உலகம்பா?

கு‌டிகார‌ன் 2 : ஏன் அ‌ப்படி சொ‌‌ல்ற?

குடிகார‌ன் 1 : எ‌ன் பச‌ங்க ‌கி‌ரி‌க்கெ‌ட்ல சேவா‌க் 100 அடி‌ச்சா கைத‌ட்டி பாரா‌ட்ரா‌ங்க, அதுவே நா‌ன் 100 ‌மி‌ல்‌லி அடி‌ச்சா எ‌ன்ன போ‌ட்டு அடி‌க்‌கிறா‌ங்க.

கு‌டிகார‌ன் 2 : அதுதா‌ம்பா உலக‌ம்
About Writer
Webdunia