1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

"பாரு‌"க்கு இ‌ல்லையா...

தமிழ் ஜோக்
எதிரி நாட்டு மன்னன் போருக்கு அழைத்தது தெரியாமல் நம் மன்னர் பவுடர் போட்டுக் கொண்டு உற்சாகமாக பாடிய படியே கிளம்புகிறாரே?

அய்யய்யோ! நம் மன்னர் "பாரு"க்கு அழைத்ததாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்!