ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு! ஏன்? பிளேயர் சரியா விளையாடல்லைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா' ன்னு சொல்றாரு!