1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ‌ட்ரெ‌ய்ல‌ர்

நான் கடவுள்

நான் கடவுள் ட்ரெய்லர் ஆர்யா
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நான் கடவுள் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருகிறது.

பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா நடித்துள்ளனர். இசை இளையராஜா. நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டதற்கான காரணம் ட்ரெய்லரைப் பார்த்தாலே தெரியும்.