வெள்ளி, 20 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By தமிழரசு
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (13:26 IST)

கயிற்றில் நடந்து சாகசம் “தி வாக்” திரைப்பட ட்ரெய்லர்!

கயிற்றில் நடந்து சாகசம் “தி வாக்” திரைப்பட ட்ரெய்லர்!
அமெரிக்காவின் உலக வர்த்தக மய்யமான ட்வின் டவர்களுக்கு நடுவே, கயிற்றில் நடந்து சாகசம் புரிந்த  “பிலிப் பெடிட்” என்பவரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் 'தி வாக்' திரைப்படத்தின் ட்ரெய்லர்!


 

 
'தி வாக்' - ட்ரெய்லர்!