1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 28 மே 2015 (17:54 IST)

சூர்யா நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீஸர்

சூர்யா நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீஸர்
சூர்யா, அமலாபால் இணைந்து நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
 
சூர்யா, அமலாபால், கார்த்திக் குமார், பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. இப்படத்திற்கு இசை அரோல் கொரேலி. ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம். எடிட்டிங் கே.எல்.பிரவீன்.

 
நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது முதல் தயாரிப்பைத் துவக்கியிருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.
 
டீஸர் கீழே: