திங்கள், 29 டிசம்பர் 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பொழுதுபோக்கு
சினிமா
ட்ரெய்லர்
Written By
தமிழரசு
Last Modified:
வியாழன், 12 நவம்பர் 2015 (15:42 IST)
உதயநிதி ஸ்டாலினின் ‘கெத்து’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ!
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
நீக்கப்பட்ட 66 லட்சம் பேர்களும் மீண்டும் சேர்க்கப்படுவார்களா? தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது, சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் முகவரியில் இல்லாதவர்களாக கண்டறியப்பட்ட 66.44 லட்சம் வாக்காளர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக முறையான தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படாததே இந்த அதிரடி நீக்கத்திற்கு காரணம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் செட் ஆகவில்லை.. கதாநாயகனாகும் ஷங்கர் மகன்.. ஜோடியாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நடிகை..
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், விரைவில் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். ஆரம்பத்தில் தனது தந்தையை போலவே மெகா படங்களை இயக்க விரும்பிய அர்ஜித், அதற்காக ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றார். மேலும், சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். எனினும், தற்போது இயக்குநராகும் முடிவை சற்றே தள்ளிவைத்துவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
ஜனநாயகன்' தளபதி விஜய்க்கு முடிவு கிடையாது, இதுதான் ஆரம்பம்: இயக்குனர் எச் வினோத்
மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் அ. வினோத் படத்தின் கதை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். படம் ரீமேக்கா அல்லது நேரடி கதையா என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, "இது 100 சதவீதம் அசல் தளபதி படம்" என்று உறுதி அளித்தார்.
நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டவே ஆசைப்பட்டேன், ஆனால்.. விஜய்யின் நெகிழ்ச்சியான பேச்சு..!
மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா, ஒரு திரைப்பட நிகழ்வாக தொடங்கி அரசியல் மாநாடாக நிறைவுற்றது.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. ஆட்டோகாரர் செய்த உதவியும், செய்த உதவி திரும்பி வந்தது..!
மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா, ஒரு மாபெரும் மக்கள் திருவிழாவாக அமைந்தது. இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால், உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்து அரங்கை அதிர செய்தனர். விழாவில் கருப்பு நிற உடையில் ஸ்டைலாக தோன்றிய விஜய், தனது வழக்கமான பாணியில் ஒரு ஆழமான குட்டி ஸ்டோரியைப் பகிர்ந்து கொண்டார்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்