’சும்மா ஜாலிக்காகவெல்லாம் இம்சை பன்னுவான் சார்’ - தனுஷின் ’மாரி’ ட்ரெய்லர்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 25 ஜூன் 2015 (20:31 IST)
தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகவுள்ள மாரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
 
தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ ஷங்கர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாரி’. இந்தப் படத்திற்கு இசை அனிருத், எடிட்டிங் ஜி.கே.பிரசன்னா, தயாரிப்பு தனுஷின் வுண்டர்பார் மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே:
 
 

 


இதில் மேலும் படிக்கவும் :