1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (15:43 IST)

சென்னை 28 இரண்டாம் பாகம் : டீசர் வீடியோ

சென்னை 28 இரண்டாம் பாகம் : டீசர் வீடியோ
இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியான சென்னை 28 என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை, அவரே இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், இந்த பாகத்திலும் நடித்துள்ளார்கள்.


 

 
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.