அதர்வா நடிப்பில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' ட்ரெய்லர் வெளியீடு

Sasikala| Last Modified சனி, 24 ஜூன் 2017 (13:34 IST)
அதர்வா நடிப்பில் ஓடம்.இளவரசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்'. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், ரெஜினா, ப்ரணிதா உள்ளிட்ட 4 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
 
 
காமெடியன் சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதனை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது.

 


இதில் மேலும் படிக்கவும் :