யாஷிகாவின் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கும் ரசிகர்கள்! இதை நீங்களே பாருங்களேன்!

Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (18:39 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் 2வது சீசனில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   


 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புது படங்ககளில் கம்மிட்டாகி நடித்து வருகிறார்.  இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 


 
அந்த வகையில் தற்போது மீண்டும் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்ககளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் யாஷிகாவின் அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் புகைப்படத்தை வெளியிட்ட ஒரே நாளில் லட்ச கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :