1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2019 (15:27 IST)

ஆரஞ்சு உடையில் ஹாட்டான யாஷிகா!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 


 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். யோகி பாபுவுடன் சேர்ந்து அண்மையில் இவர் நடித்திருந்த ஜாம்பி வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. அதையடுத்து பிக்பாஸ் நண்பர் மஹத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 


 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய  போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆரஞ்சு கலர் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆரஞ்சு உடையில் ஓர் தேவதை என கமெண்ட்ஸ் செய்து வர்ணித்து வருகின்றனர்.