வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (20:59 IST)

ஜிகு ஜிகு உடையில் மாஸ் காட்டும் யாஷிகா - ரீசன்ட் கிளிக்ஸ்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது ஜிகு ஜிகு உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்துள்ளார்.  இதென்ன ஆச்சர்யம்...? யாஷிகா இப்படியெல்லாம் போஸ் கொடுக்கலனா தான் நம்ம ஷாக் ஆகணும்..