1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (13:09 IST)

முன் சைடுல மோசமாக காட்டிய யாஷிகா - ரொம்ப தப்புமா!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இடையிடையே கவர்ச்சியிலும் குறை வைக்காமல் தாராளம் காட்டி வரும் அம்மணி தற்போது ஒரு சைடா திரும்பி முன்னழகை படுமோசமாக காட்டி இணையவாசிகளின் பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.