1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (16:11 IST)

கன்றாவி... கிழிந்த கந்தத்துணியில் கண்டதை காட்டிய யாஷிகா!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளவாசிகளை கவர்ச்சியால் துவம்சம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கிழிந்த கந்தத்துணியில் கண்ட மேனிக்கு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து தூக்கத்தை கெடுத்துவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️