திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (12:41 IST)

படுக்கையறையில் பிரியா ஆனந்த் வெளியிட்ட படு சூடான புகைப்படம்!

தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை பிரியா ஆனந்த் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புடவை கட்டி படுக்கையில் மல்லாக்க படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்தோடு கவர்ச்சி ஆட்டம் போட்ட பார்ட்டி டான்ஸ் வீடியோவையும் வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.