வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:38 IST)

வெனிஸில் களைகட்டிய உலக திரைப்பட விழா!

வெனிஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா துவங்கவுள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரில்  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கும். இந்த வருடம் கொரொனா தாக்கத்தால் பல நாடுகலில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில். வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகள் குவிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில்,  கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரைப்பட விழா நடத்தப்படுகிறது.  பல நாட்டு மொழித் திரைப்படங்கள் இங்கு திரையிடப்படவுள்ளதால்  ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.