1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 ஜூன் 2021 (15:05 IST)

உலக சுற்றுசூழல் தினம்; மரக்கன்றுகளை நட்ட நாகார்ஜூனா!

இன்று உலக சுகாதார தினத்தையொட்டி நடிகர் நாகார்ஜூனா மரக்கன்றுகளை நட்டார்.

உலகில் உயிரினங்கள் தோன்று வளர பெரும் காரணியாய் விளங்கும் இயற்கையையும், சுற்றுசூழலையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பல சுற்றுசூழல் தன்னார்வல அமைப்புகள் மரக்கன்றுகள் நடுதல், இயற்கையை பேணுதல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் உலக சுற்றுசூழல் தினத்தை அனுசரிக்கும் வகையில் நடிகர் நாகார்ஜூனா மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.