சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவார்களா? விநியோகஸ்தர்கள் சங்கம்
கொரொனா காலத்தில் சினிமாத் துறையின தங்கள் படங்களை ஒட்டி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரிய படங்களையும் அதில் வெளியிட சிலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஓடிடி தளத்தில் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? என திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா காலத்தில் ஷூட்டிங் எதுவும் நடத்தப்படாத நிலையில் 150 நாட்களுக்குப் பிறகு திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தகக்கது.