புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (19:18 IST)

அந்த விஷயத்தில் யார் முதலில் ஜெயிப்பார்கள்...? ராஜமௌலி ஓபன் டாக்

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி இந்திய சினிமாவை பிராண்டத்தில் ஆழ்த்திய பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் பங்கேற்ற ஒரு தனியார் டி வி நிகழ்ச்சியில் மூவரும் பேசினார்கள்.
பாகுபலி படத்திற்கு பின் இரு முன்னணி நடிகர்களும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆகி விட்டார்கள். இந்நிலையில் இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ராஜமௌலியிடம் கேட்ட கேள்விக்கு ராணாதான் முதலில் திருமணம் செய்வார் என கூறியுள்ளார்.