வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (22:32 IST)

என்ன ஒரு முட்டாள்தனமான செயல்… பிரபல பாடகர் வேதனை!

இந்திய சினிமா பாடகர்களில் அதிக சாதனைகளைப் படைத்துள்ளனர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், பின்னணிப் பாடகி ஜானகி குறித்து வெளியன வதந்திகள் குறித்து கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்., பின்னணி பாடகி ஜானகி அவர்களிடம் நான் தொலைபேசியில் நலம்விசாரித்தேன். அவர் நலமுடம் உள்ளார். ஆனால் இதுபோல் தேவையில்லாமல் முட்டாள்தனமான விஷயங்களைப் பரப்ப வேண்டாம். என வதந்திபரப்பியவரை  கோபித்துக்கொண்டு,  பாடகி ஜானகி நீடுழி வாழட்டும் என தெரிவித்துள்ளார்..