1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (16:26 IST)

கவர்ச்சி உடையில் சைடுல செம ஹாட்டா காட்டி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. 
 
இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் இந்தி தயாரிப்பாளரான ஜாக்கி பத்னானியை காதலித்து வருகிறார். இதை அவரே கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் சைடுல கொஞ்சம் கேப் விட்டு செம கிளாமரா போஸ் கொடுத்து ரசிகர்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.