லண்டனில் கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மணிமேகலை!
விஜே மணிமேகலையின் கிறித்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ!
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல், தொடர்ந்து தொகுப்பாளர் வேலை என பிஸியான மணிமேகலை நிறைய சம்பாதித்து லக்ஸரி கார், லேண்ட், புதிய வீடு என ஓஹோன்னு வளர்ந்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது தனது கணவருடன் லண்டனில் கிறித்துமஸ் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.