செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:04 IST)

இவங்கள யாராச்சும் தடுத்து நிறுத்துங்களேன்... கட்டுப்பாடின்றி போகும் VJ மகேஸ்வரி!

நடிகைகளுக்கு ஈடாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளிகள் பலரும் பெரும் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மீடியா உலகில் அறிமுகமானவர் மகேஸ்வரி.

ஆரம்பமே மிகப்பெரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் தொடர்ந்து இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பானியாக பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என சிறிய கேப்  விட்டிருந்த மகேஸ்வரி சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதையடுத்து குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து பிரபலமானார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளம் முழுக்க வித விதான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பார்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனால், ஒரு சிலர் மகேஸ்வரின் Attitude look'யை ரசித்து வர்ணித்து வருகின்றனர்.