1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (15:52 IST)

கவனம் ஈர்க்கும் வீரமே வாகை சூடும் புகைப்படங்கள்!

விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. வீரமே வாகை சூடும் என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் சிலவற்றை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.