வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (20:55 IST)

விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

deepavali bonus
விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ராந்த்  நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
விக்ராந்த் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’தீபாவளி போனஸ்’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தில் விக்ராந்த் ஜோடியாக ரித்விகா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை ஜே ஜெயபால் என்பவர் இயக்கி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தீபக் குமார் டா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்