surya and vijaysethupathi ஜோதிகா குறித்த சர்ச்சைக்கு நேற்று சூர்யா தனது தரப்பிலிருந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்த நிலையில் அந்த விளக்கத்திற்கு தற்போது விஜய் சேதுபதி தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார் தஞ்சை பெரிய கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக ஜோதிகா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நேற்று சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஜோதிகா பேசியது சரிதான்...