இணையத்தில் வைரலாகும் விஜய்சேதுபதியின் லேட்டஸ் குடும்ப புகைப்படம்!
இணையத்தில் வைரலாகும் விஜய்சேதுபதியின் லேட்டஸ் குடும்ப புகைப்படம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகன் வில்லன் சிறப்பு தோற்றம் என பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்த படங்கள் ரிலீசுக்கு சுமார் 10 படங்கள் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா திரைப்படத்தில் அவரது மகன் மிகவும் சிறுவனாக இருந்த நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதி அளவிற்கு வளர்ந்து பெரிய பையனாக காட்சியளிப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது