செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (17:19 IST)

விஜய் சேதுபதி என் படத்தைப் பார்க்கவில்லை - பிரபல நடிகர்

vezam
தமிழ் சினிமாவில் அறிமுகம் இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேழம்.

இப்படத்தீல் அசோக் செல்வனுடன் இணைந்து ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதா நாயகியாக நடித்துள்ளனர்.

கேசவன் தயாரித்துள்ளார். இப்படத்தை அர்ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார்.  இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் குறித்து  நடிகர் அசோக்செல்வன் கூறியுள்ளதாவது: இப்படத்டிஹ் இடபெற்றுள்ள கதாப்பாத்திரங்கள் அனைத்தும் முக்கியமானது.  படமும் நன்றாக வந்துள்ளது. இப்படத்தின் போஸ்டரை ரிலிஸ் செய்ய  படக்குழுவினர் ரீலீஸ் செய்ய கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் என் படத்தைப் பார்க்கவில்லை; ஏனென்றால் அவருக்குப் படம் பார்க்க  நேரமிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.