1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:07 IST)

சிவகார்த்திகேயனை பாத்து கத்துக்கோங்க: விஜய் சேதுபதிக்கு வந்த அட்வைஸ்!!

ஒரு வருடத்தில் எப்படியும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி விடுகிறது. 


 
 
வரிசையாக படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும், புதுப் படங்களிலும் கமிட் ஆகிக் கொண்டே இருக்கிறார். 
 
ஆனால் விஜய் சேதுபதியுடன் சினிமாக்குள் நுழைந்த சிவகார்த்திகேயனோ ஒரு நேரத்தில் ஒரு படம் தான் நடிக்கிறார். 
 
இதனால், ஒரு நேரத்துல ஒண்ணு ரெண்டு படங்கள்ல நடிச்சாதான் சம்பளமும் மார்க்கெட்டும் ஏறும். இப்படி வரிசையா நடிச்சா எப்பதான் நாம ரெண்டு இலக்கத்துல சம்பளம் வாங்குறது? இதலாம் சிவகார்த்திக்கேயன் பார்த்து கத்துக்கோங்க என்று அட்வைஸ் வருகிறதாம்.
 
விஜய் சேதுபதியோ, இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் 'எனக்கு வளர்த்துவிட்டவங்க தான் முக்கியம் என்று சொல்லி தனது ஆரம்பகால இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்.
 
இதுவும் கரெக்ட் தான!!