வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:44 IST)

விஜய் - சங்கீதா திருமணம் நாள்.... திருமணப் புகைப்படம் வைரல்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸுக்கான காத்திருக்கிறது. அவரது ரசிகர்களும் இப்படத்தை ஆலவுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில்,  விஜய்யின் 21 ஆவது திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டு விஜய்யின் ரசிகர்கள் பலரும் கோவில்களில் விஜய்  - சங்கீதா தம்பதிகளுக்காக சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் மற்றும்  பிரார்த்தனை மேற்கொண்டனர்.

சமூக வலைதளங்களில் விஜய் –சங்கீத தம்பதியரின்  திருமணம்  அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.