வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (23:11 IST)

பிரியமானவருக்கு முத்தம் கொடுத்த விஜய் பட நடிகை !வைரலாகும் புகைப்படம்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர் நடிகை மாளவிகா மோகனன். இவர் அடுத்து தனுஷ் படத்தில் நடிக்கவும் பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், தனது பிரியமான ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார் இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் சமூக வலைதளங்கில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் என்பதால் இன்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

அதில் தனது சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டு தனது பாசத்தை தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.#malavikamohanan_